அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு- முழுமையாக!

Published On:

| By Mathi

ADMK Candidates List

அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மார்ச் 27-ந் தேதி அறிவித்துள்ளார்.

2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் முழு விவரம்:

ADVERTISEMENT
  1. கும்மிடிப்பூண்டி – வி. சுதாகர்
  2. பொன்னேரி (தனி) – சிறுணியம் பி. பலராமன்
  3. திருத்தணி – திருத்தணி கோ. அரி
  4. திருவள்ளூர் – பி. வி. ரமணா
  5. மாதவரம் : மாதவரம் வி. மூர்த்தி
  6. திருவொற்றியூர் : கே. குப்பன்
  7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) : கே. பழனி
  8. தாம்பரம் : சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன்
  9. செங்கல்பட்டு : எம். கஜா (எ) கஜேந்திரன்
  10. செய்யூர் (தனி) : இ. ராஜசேகர்
  11. மதுராந்தகம் (தனி) : மரகதம் குமரவேல்
  12. காஞ்சிபுரம் : வி. சோமசுந்தரம்
  13. அரக்கோணம் (தனி) : சு. ரவி
  14. காட்பாடி : வி. ராமு
  15. ஆற்காடு : எஸ்.எம். சுகுமார்
  16. வேலூர் : எஸ்.ஆர்.கே. அப்பு
  17. அணைக்கட்டு : த. வேலழகன்
  18. குடியாத்தம் (தனி) : ஜி. பரிதா புருஷோத்தமன்
  19. வாணியம்பாடி – கோ. செந்தில்குமார்
  20. ஆம்பூர் – ரா. வெங்கடேசன்
  21. ஊத்தங்கரை (தனி) – டி.எம். தமிழ்செல்வம்
  22. பர்கூர் – இ.சி. கோவிந்தராசன்
  23. கிருஷ்ணகிரி – கே. அசோக்குமார்
  24. ஓசூர் – பி. பாலகிருஷ்ண ரெட்டி
  25. பாப்பிரெட்டிப்பட்டி – மரகதம் வெற்றிவேல்
  26. அரூர் (தனி) – வி. சம்பத்குமார்
  27. செங்கம் (தனி) – டி.எஸ். வேலு
  28. கீழ்பென்னாத்தூர் – எஸ். இராமச்சந்திரன்
  29. ஆரணி – எல். ஜெயசுதா
  30. செய்யார் – முக்கூர் என். சுப்பிரமணியன்
  31. வந்தவாசி (தனி) – பி. ராணி
  32. திண்டிவனம் (தனி) – பி. அர்ஜூனன்
  33. வானூர் (தனி) – பி. முருகன்
  34. விழுப்புரம் – க. விஜயா
  35. திருக்கோவிலூர் – செ. பழனிசாமி
  36. உளுந்தூர்பேட்டை – இரா. குமரகுரு
  37. சங்கராபுரம் – ரா. ராகேஷ்
  38. கள்ளக்குறிச்சி – செ. ராஜீவ்காந்தி
  39. கங்கவல்லி – அ. நல்லதம்பி
  40. ஆத்தூர் – அ.ப. ஜெயசங்கரன்
  41. ஏற்காடு – பெ. உஷாராணி
  42. ஓமலூர் – ரா. மணி
  43. மேட்டூர் – கோ. வெங்கடாஜலம்
  44. சங்ககிரி – செ. வெற்றிவேல்
  45. சேலம் (தெற்கு) – ஜெ. வினோத்
  46. வீரபாண்டி – ஸ்ரீ பாலாஜி சுகுமார்
  47. சேந்தமங்கலம் – சி. சந்திரசேகரன்
  48. நாமக்கல் – ஸ்ரீதேவி பெ.சு. மோகன்
  49. பரமத்தி வேலூர் – செ. சேகர்
  50. திருச்செங்கோடு – ஆர். சந்திரசேகர்
  51. ஈரோடு (கிழக்கு) – ஆர். மனோகரன்
  52. தாராபுரம் (தனி) – பி. சத்தியபாமா
  53. காங்கயம் – என்.எஸ்.என். நடராஜ்
  54. பெருந்துறை – ஜே.கே. (எ) எஸ். ஜெயக்குமார்
  55. அந்தியூர் – பி. ஹரிபாஸ்கர்
  56. கோபிசெட்டிப்பாளையம் – வி.பி. பிரபு
  57. பவானிசாகர் (தனி) – ஏ. பண்ணாரி
  58. கூடலூர் (தனி) – பொன். ஜெயசீலன்
  59. குன்னூர் – ஏ. ராமு
  60. மேட்டுப்பாளையம் – ஓ.கே. சின்னராஜ்
  61. திருப்பூர் (வடக்கு) – எம்.எஸ்.எம். ஆனந்தன்
  62. பல்லடம் – பல்லடம் கே.பி. பரமசிவம்
  63. சூலூர் – வி.பி. கந்தசாமி
  64. கவுண்டம்பாளையம் – பி.ஆர்.ஜி. அருண்குமார்
  65. கோயம்புத்தூர் தெற்கு — அம்மன் கே. அர்ச்சுணன்
  66. சிங்காநல்லூர் — கே.ஆர். ஜெயராம்
  67. கிணத்துக்கடவு — செ. தாமோதரன்
  68. பொள்ளாச்சி — பொள்ளாச்சி வி. ஜெயராமன்
  69. வால்பாறை தனி — டி. லட்சுமண சிங்
  70. உடுமலைப்பேட்டை — உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
  71. பழனி — கே. ரவி மனோகரன்
  72. ஆத்தூர் — ஏ. விஸ்வநாதன்
  73. நிலக்கோட்டை தனி — எஸ். தேன்மொழி
  74. வேடசந்தூர் — டாக்டர் வி.பி.பி. பரமசிவம்
  75. அரவக்குறிச்சி — கே. செல்வக்குமார்
  76. கிருஷ்ணராயபுரம் தனி — எஸ். திவ்யா
  77. குளித்தலை — எஸ். கருணாகரன்
  78. சீர்காழி — ம. சக்தி
  79. பூம்புகார் — எஸ். பவுன்ராஜ்
  80. நாகப்பட்டினம் — தங்க. கதிரவன்
  81. திருத்துறைப்பூண்டி — உ. பாலதண்டாயுதம்
  82. திருவிடைமருதூர் — இளமதி சுப்ரமணியன்
  83. பாபநாசம் — டி. சண்முகபிரபு
  84. ஒரத்தநாடு — எம். சேகர்
  85. பட்டுக்கோட்டை — சி.வி. சேகர்
  86. பேராவூரணி — கோவி. இளங்கோ
  87. திருமயம் — பி.கே. வைரமுத்து
  88. சிவகங்கை — பி.ஆர். செந்தில்நாதன்
  89. மேலூர் — பி. பெரியபுள்ளான் (எ) செல்வம்
  90. மதுரை கிழக்கு — மாங்குளம் கே. மகேந்திரன்
  91. சோழவந்தான் — கி. மாணிக்கம்
  92. மதுரை வடக்கு — பி. சரவணன்
  93. உசிலம்பட்டி — ஐ. மகேந்திரன்
  94. ஆண்டிபட்டி — ஏ. லோகிராஜன்
  95. போடிநாயக்கனூர் — வி.டி. நாராயணசாமி
  96. கம்பம் — எஸ்.டி.கே. ஜக்கையன்
  97. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) — எம். சந்திரபிரபா
  98. விருதுநகர் — வி.ஜி. கணேசன்
  99. அருப்புக்கோட்டை — எஸ். சேதுபதி
  100. பரமக்குடி (தனி) — டாக்டர் எஸ். முத்தையா
  101. திருவாடானை — கீர்த்திகா முனியசாமி
  102. முதுகுளத்தூர் — மலேசியா எஸ். பாண்டி
  103. விளாத்திகுளம் — ஆர். சத்யா
  104. தூத்துக்குடி — சி.த. செல்லப்பாண்டியன்
  105. ஸ்ரீவைகுண்டம் — எஸ்.பி. சண்முகநாதன்
  106. சங்கரன்கோவில் (தனி) — டாக்டர் திலீபன் ஜெய்சங்கர்
  107. கடையநல்லூர் — சி. கிருஷ்ணமுரளி
  108. மணப்பாறை — பி.எல். விஜயகுமார்
  109. ஸ்ரீரங்கம் — ஆர். மனோகரன்
  110. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) — க. ராஜசேகரன்
  111. திருவெறும்பூர் — ப. குமார்
  112. லால்குடி — எம். லீமா ரோஸ்
  113. முசிறி — என். யோகநாதன்
  114. துறையூர் (தனி) — இ. சுரோஜா
  115. பெரம்பலூர் (தனி) — இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
  116. நெய்வேலி — சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
  117. பண்ருட்டி — கே. மோகன்
  118. கடலூர் — எம்.சி. சம்பத்
  119. குறிஞ்சிப்பாடி — ஏ. புவனேந்திரன்
  120. புவனகிரி — ஆ. அருண்மொழிதேவன்
  121. சிதம்பரம் — கே.ஏ. பாண்டியன்
  122. தென்காசி — எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்
  123. ஆலங்குளம் — கே.ஆர்.பி. பிரபாகரன்
  124. திருநெல்வேலி — தச்சை என். கணேசராஜா
  125. அம்பாசமுத்திரம் — முனைவர் இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
  126. பாளையங்கோட்டை — எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன்
  127. கன்னியாகுமரி — என். தளவாய்சுந்தரம்

ஏற்கனவே முதல் கட்டமாக 23 வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 169 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக இதுரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.


ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share