பாமக எந்த கூட்டணிக்கு தாவும்? திமுக கூட்டணிக்குப் போனால் நிச்சயம் ‘அதுதான்’ நடக்கும்.. மக்கள் கருத்து என்ன?

Published On:

| By Minnambalam Desk

மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைப் பெருவிழா மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சு பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. டாக்டர் ராமதாஸின் இந்தப் பேச்சு குறித்து நமது மின்னம்பலம் ஊடகத்துக்கு மக்கள் அளித்த கருத்துகளின் தொகுப்பு:

பாமக மாநாட்டில் இராமதாஸ் ஏன் அப்படி பேசினார்? மக்கள் கருத்து | Election 2026 | DMK | PMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share