காங்கிரஸுக்கு என்னென்ன தொகுதிகள்… திமுக அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published On:

| By Kavi

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரங்களை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு

ADVERTISEMENT
  1. பொன்னேரி (தனி)
  2. திருபெரும்புதூர் (தனி)
  3. சோளிங்கர்
  4. உதகமண்டலம்
  5. ஈரோடு கிழக்கு
  6. அறந்தாங்கி
  7. கடலூர்
  8. மயிலாடுதுறை
  9. காரைக்குடி
  10. சிவகாசி
  11. திருவாடனை
  12. திருவைகுண்டம்
  13. நாங்குநேரி
  14. குளச்சல்
  15. விளவங்கோடு
  16. கிள்ளியூர்
  17. வேளச்சேரி
  18. ஊத்தங்கரை (தனி)
  19. துறையூர் (தனி)
  20. கவுண்டம்பாளையம்
  21. ஆத்தூர் (தனி)
  22. பென்னாகரம்
  23. சிங்காநல்லூர்
  24. அம்பாசமுத்திரம்
  25. கிருஷ்ணகிரி
  26. உசிலம்பட்டி
  27. சங்கரன்கோவில்
  28. மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவைகுண்டம், கவுண்டம்பாளையம், பென்னாகரம், உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகளை தவர இன்று திமுக அறிவித்துள்ள மற்ற 23 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என நேற்று இரவே நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே இன்று தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share