நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயர சம்பவத்தில் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து கைது செய்யப்படலாம் என்கின்றன தகவல்கள்.
விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: த.வெ.க. கரூர் மா.செ. மதியழகன் கைது- அடுத்து புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார்?
Published On:
| By Mathi

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel