வேட்பாளர்களை அறிவித்த விஜய்… புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் எங்கு போட்டி?

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகம்  (TVK) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 29)  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

ADVERTISEMENT

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

தி.நகரில் புஸ்ஸி ஆனந்த்,

ADVERTISEMENT

மயிலாப்பூரில் வெங்கட்ராமன்,

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா,

ADVERTISEMENT

கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன்,

திருச்செங்கோட்டில் அருண்ராஜ்,

திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார்,

எழும்பூரில் ராஜ்மோகன்,

ஆர்.கே.நகரில் மரிய வில்சன்,

குமாரபாளையத்தில் விஜயலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share