தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தொடங்கியது!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

234 தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்று நேரத்தில் விஜய் அறிவிக்கவுள்ளார்.

ADVERTISEMENT

வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT
🔴LIVE: தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விஜய் அறிவிப்பு நேரலை | Vijay | TVK Candidates LIVE

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share