Mannar & company™🕗
எனக்கு தீபாவளிக்கு போனஸ் தரல..
அப்படியா எங்கே வேலை பாக்குறீங்க?
மளிகை கடை வச்சிருக்கேன்!
தீபாவளி_பரிதாபங்கள்

சரவணன். 𝓜
ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன் – அன்புமணி.
பெரிய அய்யா மைண்ட் வாய்ஸ் – என் தொல்லையே நீதான்

▶படிக்காதவன்™✍
நமக்கு நேரம் சரியில்லை’னு நினைக்கும்போது
நம்மள வச்சி நேரம் நல்லா எண்டர்டெயின்மெண்ட் பண்ணிட்டு இருக்கும்…

வயநாதன்
“அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. இதுல அடுத்த கட்சி கொடியை பிடிச்சு ஆட்டுவாங்களா..?” -செல்லூர் ராஜு, அதிமுக
திமுக ~ நாம் இவங்கள எதுவுமே சொல்ல வேணாம்… அவங்களே போதும்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“16வது நாள் காரியம் முடிகிற வரை யாரும் பேச முடியாத அளவு மனவலியில் இருக்கிறோம்..” -ஆதவ் அர்ஜுனா
டெல்லிக்கு விளையாட போனது..?
அது அமித்ஷாவுக்கு அடிமை டிபார்ட்மென்ட்
ஜனநாயகன் போஸ்டர் ரிலீஸ்?
அது டப்பு டிபார்ட்மென்ட்

ச ப் பா ணி
சேர்ந்தாப்பில லீவ் கிடைச்சதை நினைச்சு சந்தோசப்படுறதா..
லீவுல அவிட்டிங் கூட்டிட்டு போங்கனு நச்சுவதை கேட்டு வருத்தப்படுறதா..
ஆணின் கஷ்டங்கள்

ஜாபர்
முன்னெல்லாம் கடையில் டீ கேட்டா.. லைட்டா ஸ்ட்ராங்கானு கேட்பாங்க.,
இப்ப with சுக்ரா without சுகரானு கேட்கிறாங்க

லாக் ஆஃப்