இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். சிஎஸ்கே மேட்ச் பத்தி பேசிட்டு இருந்தாங்க.. சூப்பரா பவுலிங் போட்டங்களாம், சின்ன பையன ஓப்பனிங் இறக்குனாங்களாம், அந்த பையனும் சூப்பரா பேட்டிங் செய்தானாம்.
கேட்டது ஒரே ஆச்சரியம்… ‘உண்மைய தான் சொல்றீங்களா, சிஎஸ்கேவ தான் சொல்றீங்களா’னு கேட்டேன். ஆமா ஆமானு சவுண்ட் வந்துச்சி.
ரைட்டு… சிங்கம் களம் இறங்கிடுச்சினு மீதி மேட்ச் பாக்க வீட்டுக்கு வந்துட்டேன். update kumaru memes and trolls april 14
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 14

திருப்பூர் சாரதி
உடனடி சாம்பிராணி
உடனடி இட்லி தோசை மாவு மாதிரியே,
உடனடி கூட்டணி!!

mohanram.ko
டெல்லியில, கூட்டணி குறித்து நீங்க எதுவுமே பேசலை னு சொன்னீங்க?
இப்பவும் அதே தான் சொல்றேன், நான் எதுவுமே பேசலை… அவர்களே பேசி கூட்டணி முடிவு பண்ணிட்டாங்க

ரக்கட் பாய்
போற வழியில நல்ல காஃபி ஷாப் இருந்தா நிறுத்து என்பதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான்….
போற வழியில நல்ல சிலை இருந்தா நிறுத்து… மாலை மரியாதை பண்ண…

அப்பத்தா
ரூ 10லட்சம் கோடியில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் -நிதின் கட்சரி
அப்ப இன்னும் அதிக டோல்கேட்டுகள் திறக்கப்படும் -code word accepted

வேலன்
முன்னெல்லாம் CSK விளையாடற கடைசி ஓவர்லதான் பிரஷரா இருக்கும்.
இப்ப, csk மேட்ச் டேனு சொன்னாலே பிரஷரா இருக்கு.

பரமசிவம் ராமசாமி
நமக்கு வேண்டப் பட்டவர்களுக்கு மெசேஜ் அனுப்பி…
நம்ம மெசேஜ்க்கு பதில் வல்லனா அதுவும் ஒரு மெசேஜ் தான்!!

ArulrajArun
அண்ணாமலை எங்கள் சொத்து – நயினார் நாகேந்திரன்
சதுர அடி எவ்வளவு க்கு கிரையம் செய்தீங்க

Arun
டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே…
எது டெல்லி எல்லாம் தேடி தேடி உங்க ஊர்ல சிம்ரன் மாதிரி Priya Varrier தான் நீங்க கண்டுபிடிச்சீங்க