தமாகா வேட்பாபாளர்கள் பட்டியல் வெளியீடு

Published On:

| By Pandeeswari Gurusamy

GK Vasan

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று (மார்ச் 27) வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விபரம்

ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா

ADVERTISEMENT

ஓட்டன்சத்திரம் – விடியல் எஸ். சேகர்

ராணிப்பேட்டை – வி.எம். கார்த்திகேயன்

ADVERTISEMENT

கிள்ளியூர் – ஜே. நிவின் சைமன்

கும்பகோணம் – எம்.கே.ஆர். அசோக்குமார்

ADVERTISEMENT

சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நேரடியாக கூட்டணியில் உள்ள பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share