ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: தமாகாவில் இருந்து ஹரிகரன் நீக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ட்ராங் கொலை வழக்கில் கைதான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஹரிகரன் இன்று (ஜூலை 18) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்