படமாகிறது ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை!

ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தி வியூகம் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் ராம்கோபால் வர்மா. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நடிகையின் காலை வருடிய பிரபல இயக்குநர்: வீடியோ வைரல்!

இவர் டிசம்பர் 6 ஆம் தேதி ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், ஆசு ரெட்டி சோபாவில் அமர்ந்திருக்க அவரின் கால் அருகில் ராம் கோபால் வர்மா உட்கார்ந்திருக்கிறார். மேலும் அந்த பதிவில்,”ஆபத்தான (Dangerous) என்னுடன் இரட்டிப்பு ஆபத்தான (Double Dangerous) ஆசு ரெட்டி . முழு வீடியோவை இன்று (அதாவது டிசம்பர் 6 ) இரவு 9.30 மணிக்கு வெளியிடுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‘பொண்ணு’!

இந்தப் படம் எனக்கு மிகவும் சவாலான மனதுக்குப் பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்துக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்