அடுத்தடுத்து பயங்கரம்… கொலை நகரமாகிறதா சென்னை?
கடந்த 2 நாட்களில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளதால் கொலை நகரமாகிறதா சென்னை என நாராயணன் திருப்பதி இன்று (ஜூன் 13) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2 நாட்களில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளதால் கொலை நகரமாகிறதா சென்னை என நாராயணன் திருப்பதி இன்று (ஜூன் 13) கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவில் ஐந்து கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது அங்குள்ள மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தொடர்ந்து பேசிய அவர், திமுகவினரை சீண்டி பார்க்காதீர்கள் என மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார், இப்போது நான் கூறுகிறேன் பிஜேபியினரை சீண்டி பார்க்காதீர்கள் எங்களை சீண்டி பார்த்தால் அதனுடைய விளைவை திமுக உறுதியாக அனுபவிக்கும். ஒரு முதலமைச்சர் எப்படி பொறுப்புடன் பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உறுதியாக தமிழகம் முழுக்க இன்னும் கூட ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள் அதை எல்லாம் திறனோடு எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிறைவேற்றிய கண்டனத் தீர்மானத்தில் உள் நோக்கம் இருப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அப்படியென்றால் அந்த பதிவை நீக்கியது ஏன்? ஜனநாயக நாட்டில் பிரதமரைத் தரம் தாழ்ந்து ஒரு மாநில அமைச்சர் விமர்சிப்பது ஜனநாயகமா? தமிழகத்தில் முதலமைச்சரைத் தரக்குறைவாக விமர்சித்தால் உடனடியாக கைது செய்கிறதே காவல்துறை? அப்படியென்றால், தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறதா?
தொடர்ந்து படியுங்கள்பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்திருப்பது அநாகரிகத்தின் வெளிப்பாடு என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், தி மு க ஆதரவு யூ டியூப் சேனல்கள் சில திட்டமிட்ட ரீதியில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான வெறுப்பை கொட்டி பிரச்சாரம் செய்தது தமிழக காவல்துறையின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லையா? இரு தரப்பினருக்கிடையே பகையை உருவாகும் செயல்களை அவர்கள் செய்ததாக காவல்துறைக்கு தெரியவில்லையா? பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பொது கூட்டங்களில் தரமற்ற பேச்சு என தி மு க சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், நாம் தமிழர் சீமான், சில அமைச்சர்கள், தி மு க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொது வெளியில் கொட்டிக் கிடக்கின்றன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக காவல்துறை தற்போது காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இது போன்ற அச்சறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சாது பாஜக என்பதை தமிழக அரசும், காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதுதொடர்பாக அவர் நேற்று (பிப்ரவரி 12 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்’ பணம் கொடு என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மது விற்பனையில் கடும் மோசடி நடப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்‘இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 6 ) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் ”திரையுலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டியுள்ளது. முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள்.
தொடர்ந்து படியுங்கள்