“குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” – போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

Law and Order-யை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin speech

எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்

சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?

சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மாவட்டத்தைக் குறிப்பிட்டு அந்த எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு நிலவரம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்
Law and order advisory meeting

”நீதிக்கு நாம் செய்யும் பிழை!” – காவலர்களிடம் கண்டிப்பு காட்டிய முதல்வர்

குற்றவாளிகளைச் சட்டத்தின் வலையத்திற்குள் கொண்டுவரத் தாமதம் ஏற்பட்டால் அது நீதிக்கும் நாம் செய்யும் பிழை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி: யார் இந்த சங்கர் ஐபிஎஸ்?

சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளுக்கும்  அரசுக்கும் விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சங்கருக்கு சவால் காத்திருக்கிறது!

தொடர்ந்து படியுங்கள்

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில்  பாகிஸ்தானுக்கும் கீழே  இந்தியா!

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் குறித்த ஆய்வில், இந்தியாவை விட பாகிஸ்தானும் இலங்கையும் முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்ற வளாகத்தில் ரவுடியைக் கொல்ல முயற்சி: சென்னையில் பரபரப்பு!

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே பிரபல ரவுடியை கொல்ல முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்