ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்த… ‘கேப்டன் அமெரிக்கா’ ஆக்ஷன் இயக்குநர்!

தற்போது 4 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் உடன் ஜூனியர் என்டிஆர் இணைந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

Video: “நான் பேச வேண்டாமா?”… மேடையில் நடிகை அனுபமாவிற்கு நடந்த மோசமான சம்பவம்…!

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ‘பிரேமம்’. இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தொடர்ந்து படியுங்கள்

’செங்கடல்’ பெயருக்கு காரணம் சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்

என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் பிரம்மாண்டமாக இரண்டு பாகமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Jr NTR Janhvi Kapoor's Devara

ஜூனியர் என்டிஆரின் “தேவரா”: பார்ட் 2 அப்டேட் கொடுத்த இயக்குநர்

பிரபல தெலுங்கு இயக்குனரான கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் “தேவரா” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி, தற்போது தேவரா படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி!

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட்த்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமித் ஷா – ஜூனியர் என்டிஆர் திடீர் சந்திப்பு: தெலுங்கானா அரசியலில் சலசலப்பு!

தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்டிஆரை நேற்று இரவு ஹைதராபாத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்