காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் உட்பட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எந்தெந்த மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 9) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்