எம்பி சீட் அதிருப்தி: சிவலிங்கம் வீட்டுக்கு அதிகாலையில் சென்ற கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகள்… நேருவை அனுப்பிய ஸ்டாலின்
திமுக வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். திமுகவின் வேட்பாளர் பட்டியலில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கான வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு பதில் மலையரசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியான எஸ்.ஆர்.சிவலிங்கம் நேற்று (மார்ச் 20) அண்ணா அறிவாலயத்தில் இருந்து அதிருப்தியோடு கிளம்பி, போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். பகல் 12 மணிக்கு காணொளி மூலமாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் […]
தொடர்ந்து படியுங்கள்