‘இனி அப்படி செய்யாதே’: சிராஜை எச்சரித்த ஷமி
எனது கொண்டாட்டம் எளிமையானது. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகன். அதனால் கோல் அடித்த பின் ரொனால்டோ என்ன செய்வாரோ, அதே போன்ற செய்யவே முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்எனது கொண்டாட்டம் எளிமையானது. நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகன். அதனால் கோல் அடித்த பின் ரொனால்டோ என்ன செய்வாரோ, அதே போன்ற செய்யவே முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்2022ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை வென்று அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும் இந்த போட்டியின் இரண்டாவது பாதியின் எட்டு நிமிடங்களில் பெனால்டி ஸ்பாட் மூலம் இரண்டாவது(501) கோலையும், ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மூன்றாவது(502)வது கோலையும் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் சாதனைகளை படைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் தான் அல் நாசர் அணி தனது சமூகவலைதள பக்கங்களில் ரொனால்டோவின் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நட்சத்திர கால்பந்தாட்ட வீரர், கிறிஸ்டியானோ ரோனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸார் அணிக்காக 200 மில்லியன் யூரோவிற்கு, (இந்திய மதிப்பில் ரூ.1,775 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று முன்தினம் அல்துமா மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த போர்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இதனிடையே கடந்த போட்டியை போலவே, நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடக்க லெவனில் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பின்னர் மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமையடைந்த போது, மொராக்கோ வீரர்கள் அட்டாக்கிலும் பாய தொடங்கினர்.
தொடர்ந்து படியுங்கள்உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20-ஆம் தேதி துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் அந்த கோலை, நடுவர்கள் ஓவர்ரூல் செய்ததால் முதல் பாதி ஆட்டம் 0-0 என்று கோல் அடிக்காமல் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில், 65வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இதனிடையே, மான்செஸ்டர் யுனைடெட்டை நேற்று (நவம்பர்23 ) வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார். இந்த முடிவு உடனயாக அமலுக்கு வருகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்