தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதலமைச்சருக்கு வழங்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 4) அந்தத் தடையை ரத்து செய்துள்ளது.
துணைவேந்தர் நியமன வழக்கு: உயர்நீதிமன்ற விதித்த தடைக்கு ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி
Published On:
| By Pandeeswari Gurusamy
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
