ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி… இந்த முறை தவறவிடாதீர்கள்!

Published On:

| By Kavi

SBI Manager Recruitment 2025

எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான கால அவகாசம் கடந்த 2ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் : 122

ADVERTISEMENT

பணியின் தன்மை : Manager, Deputy Manager

ஊதியம் : ரூ.64,820-1,05,280/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : CA, CFA, ICWA, B.E or B.Tech, Graduation, MBA, PGDBA, PGDBM, MCA

கடைசித் தேதி: 15.10.2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share