வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல்துறையில் பணி!

Published On:

| By Kavi

tamilnadu police department recruitment

தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின்வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் இராணுவ வீரர்கள் / முன்னாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் தன்மை: ஆய்வாளர் காலியிடங்கள்-2 ஊதியம்-ரூ.37,700-119,500/-

ADVERTISEMENT

2. பணியின் தன்மை: உதவி ஆய்வாளர் காலியிடங்கள்- 14 ஊதியம் – 36,900-1,16,600

3. பணியின் தன்மை – தலைமை காவலர் காலியிடங்கள்- 43 ஊதியம்- 20,600-65,500

ADVERTISEMENT

வயது வரம்பு: 50 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, தொழில்நுட்ப தகுதி CME, புனே அல்லது NSG அல்லது BCAS ஆல் நடத்தப்படும், குறைந்தபட்சம், 6 வார BDD படிப்பில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசி தேதி- 31.10.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share