‘வாக்குகள் திருட்டு’ என்ற முழக்கத்தை விவரிப்பதற்காக டெல்லியில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டியிருந்தார்.
ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தின் படத் தொகுப்பு:













