சென்னை மாநகரில் இன்று ஜூன் 30-ந் தேதி முதல் 120 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மின்சார பேருந்துகளில் சிறப்பு அம்சங்கள்: Electric Bus Chennai

குளிர்சாதனம் இல்லாத பேருந்துகள் 200 கிமீ இயங்கும்

பெண்கள் ஏறுவதற்கான தாழ்தள படிகள்

Published On:
| By Minnambalam Desk