அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27; பாமக- 18; அமமுக 11; தமாகா 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்:
| தொகுதி | வெற்றி பெற்ற கட்சி |
| மயிலாப்பூர் | திமுக |
| தளி | இந்திய கம்யூனிஸ்ட் (CPI) |
| மொடக்குறிச்சி | பாஜக |
| உதகமண்டலம் | காங்கிரஸ் |
| அவிநாசி | அதிமுக |
| திருப்பூர் தெற்கு | திமுக |
| கோவை வடக்கு | அதிமுக |
| கந்தர்வகோட்டை | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) |
| புதுக்கோட்டை | திமுக |
| திருப்பத்தூர் | திமுக |
| மதுரை தெற்கு | மதிமுக (உதயசூரியன் சின்னம்) |
| சாத்தூர் | மதிமுக (உதயசூரியன் சின்னம்) |
| திருச்செந்தூர் | திமுக |
| வாசுதேவநல்லூர் | மதிமுக (உதயசூரியன் சின்னம்) |
| ராதாபுரம் | திமுக |
| நாகர்கோவில் | பாஜக |
| விளவங்கோடு | காங்கிரஸ் |
| ஆவடி | திமுக |
| திருவண்ணாமலை | திமுக |
| தஞ்சாவூர் | திமுக |
| திருவாரூர் | திமுக |
| அறந்தாங்கி | காங்கிரஸ் |
| மானாமதுரை | திமுக |
| ராமநாதபுரம் | திமுக |
| குளச்சல் | காங்கிரஸ் |
| பத்மநாபபுரம் | திமுக |
| ராசிபுரம் (தனி) | திமுக |
பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில் 2021-ல் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்
| தொகுதி | வெற்றி பெற்ற கட்சி |
| சேலம் மேற்கு | பாமக |
| தர்மபுரி | பாமக |
| பென்னகரம் | பாமக |
| விக்கிரவாண்டி | திமுக |
| சோளிங்கர் | காங்கிரஸ் |
| மயிலாடுதுறை | காங்கிரஸ் |
| திருப்போரூர் | விசிக |
| உத்திரமேரூர் | திமுக |
| ஜெயங்கொண்டம் | திமுக |
| போளூர் | திமுக |
| செஞ்சி | திமுக |
| விருத்தாச்சலம் | காங்கிரஸ் |
| ரிஷிவந்தியம் | திமுக |
| காட்டுமன்னார்கோயில் | விசிக |
| கீழ்வேளூர் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) |
| பெரம்பூர் | திமுக |
| சேலம் வடக்கு | திமுக |
| அம்பத்தூர் | திமுக |
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள்
| தொகுதி | வெற்றி பெற்ற கட்சி |
| பெரியகுளம் | திமுக |
| மன்னார்குடி | திமுக |
| திருவையாறு | திமுக |
| காரைக்குடி | காங்கிரஸ் |
| திருப்பத்தூர் | திமுக |
| நாங்குநேரி | காங்கிரஸ் |
| ஒட்டப்பிடாரம் | திமுக |
| திருச்சிராப்பள்ளி மேற்கு | திமுக |
| சைதாப்பேட்டை | திமுக |
| பூந்தமல்லி | திமுக |
| மடத்துக்குளம் | அதிமுக |
தமாகா போட்டியிடும் 5 தொகுதிகளில் 2021-ல் வெற்றி பெற்ற கட்சிகள்
| தொகுதி | வெற்றி பெற்ற கட்சி |
| ஒட்டன்சத்திரம் | திமுக |
| ஈரோடு மேற்கு | திமுக |
| ராணிப்பேட்டை | திமுக |
| கிள்ளியூர் | காங்கிரஸ் |
| கும்பகோணம் | திமுக |
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
ராஜபாளையம்- 2021-ல் திமுக வெற்றி பெற்றது
ஐஜேகே
பல்லாவரம்- 2021-ல் திமுக வென்றது
குன்னம்- 2021-ல் திமுக வென்றது
புரட்சி பாரதம்
கேவி குப்பம் (தனி) – அதிமுக
