தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை பார்த்து தமிழக அரசும் மத்திய அரசும் அச்சப்படுகிறது; நாங்கள் முன்வைக்கிற கோரிக்கைகளை விஜய் பேசுவதால் வரவேற்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. அளித்த நேர்காணல்: