போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேர்வு வாரியம் (NCB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 123 NBC Recruitment 2025
பணியின் தன்மை : NCB Inspector and Sub-Inspector
ஊதியம் : Level-7 of Pay Matrix as per 7th CPC [Rs.9300-34800 + Grade Pay Rs.4600]
கல்வித் தகுதி : Bachelors Degree
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி : 07-03-2025 அன்றிலிருந்து 60 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்