தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி NABARD-ல் உதவி மேலாளர் Assistant Manager – Grade A பணிகளுக்கான 91 காலியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணி இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர்: உதவி மேலாளர் (Assistant Manager) – கிரேடு A
மொத்த இடங்கள்: 91
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30, 2025
இணையதளம்: www.nabard.org
கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது: நவம்பர் 1, 2025-ல் வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
முதல் கட்டத் தேர்வு: டிசம்பர் 20, 2025
முதன்மைத் தேர்வு: ஜனவரி 25, 2026
விண்ணப்பக் கட்டணம்: பொது / OBC / EWS பிரிவினர்: ரூ. 850/; SC / ST பிரிவினர்: ரூ. 150/-
