’எம்புரான்’ எப்படி இருக்கு? : எக்ஸ் விமர்சனம்!

Published On:

| By christopher

mohan lal empuraan review

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மோகன்லால், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. mohan lal empuraan review

இப்படத்திற்கு திரைக்கதை முரளி கோபி எழுதியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.

லூசிபர் படத்தின் வெற்றி அளித்த உற்சாகத்துடன் எம்புரான் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்த நிலையில், முன்பதிவு மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது எம்புரான் திரைப்படம்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் படம் இன்று (மார்ச் 27) வெளியாகி உள்ள நிலையில் அப்படத்தின் மீது சமூகவலைதளங்களில் ரசிகர் முன்வைத்துள்ள விமர்சனத்தை இங்கு காணலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share