இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
விட்டுக் கொடுத்து வாழ்றவன் மனுசன்
போட்டுக் கொடுத்து வாழ்றவன் பெரிய மனுசன்

கோழியின் கிறுக்கல்!!
பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்றவனை சமாளிச்சுடலாம்,
ஆனா நான் பிடிச்சது முயலே இல்லைனு சொல்றவனை யாராலையும் சமாளிக்கிவே முடியாது!!

balebalu
நேரடியா சமாதானமா கேட்டிருந்தாலே இப்போது போல 2, 3 சீட்
அதிகம் கொடுத்து இருப்பார்களே
இதுக்கு எதுக்கு இரண்டு மாசமா யூ டர்ன் போட்டு டேபிளை உடைச்சு

ArulrajArun
~ தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு மாமா
~ எது மாப்ள நாங்குநேரி issue க்காகவா
~ நாங்குநேரி issue ha
~ இந்தி திணிப்பு க்கு மாமா
ச ப் பா ணி
எல்லாரும் கட்சி துவங்கலாம்னு சொன்னது போல..
எல்லாரும் கட்சியில் அதிமுக பெயரை சேர்த்துக்கலாம்னு சொல்லும் நிலை
சரவணன். 𝓜
அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் விவசாயியாக பிறக்க ஆசை ~ நடிகர் விஜய்..
சினிமாவை விட்டுட்டு வந்த மாதிரி அரசியலையும் விட்டுட்டு வந்தா இந்த ஜென்மத்திலேயே கூட செய்யலாம்
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
தேவையான நேரத்தில் முட்டாளாய் இருப்பது கூட ஒரு கலை!.
கோழியின் கிறுக்கல்!!
குஸ்காவில் கூட எப்பவாவது Piece கிடைக்கும்,
ஆனா குடும்ப வாழ்க்கையில் Peace மட்டும் கிடைக்கவே கிடைக்காது!!

கோவிந்தராஜ்
அவ ஒரு Pan card,
நான் ஒரு Aadhar Card போல
தனி தனியா வாழ்ந்தோம்..
ரேஷன் கார்டு போல ஒன்றாக சேரும் நேரத்தில் அவள் அப்பன் ரெட் கார்டு காட்டி எங்களை பிரித்துவிட்டார்..

லாக் ஆஃப்
