ADVERTISEMENT

இந்தியில பேசுனாலும் புரியாது : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி

ADVERTISEMENT

அன்பே
பிப்ரவரி பதினாலு நீ எனக்கு
நவம்பர் பதினாலு நான் உனக்கு..

Writer SJB

ADVERTISEMENT

காதலர் தினம் ஏன் பிப்ரவரி மாதத்தில் வருது தெரியுமா ?
ஏன்..?
ஏன்னா அந்த மாசத்துக்கு தான் ஆயுள் கம்மி..!

ச ப் பா ணி

ADVERTISEMENT

ATM mind voice

இந்த கைதான தப்பான ஆப்சனை அழுத்திட்டு..
cancel பட்டனை லொட்டு லொட்டுனு தட்டுறது

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நீங்க எல்லாரும் ‘புலி’ பட வருமானத்தை மறைச்சதுக்கு விஜைனாவுக்கு வருமான வரித்துறை அபராதம் விதிச்சதை பத்தி பேசிட்டு இருக்கீங்க..
நானோ அந்த படத்துல நடிக்க இவனுக்கு ஒருத்தன் 15 கோடி சம்பளம் தந்துருக்கானேன்னு அதிர்ச்சில வாயடைச்சு போயி உட்காந்துருக்கேன்..

caroline

~தலகாணி புதுசா மாத்துனா நல்ல தூக்கம் வரும்ன்னு சொன்னாங்க
~வந்துச்சு
~தூக்கமா
~இல்ல கழுத்து வலி…

sasikumar J

~ அரபு நாட்டில் வேலை பார்த்துட்டு இந்தியா வந்த மீ….!
~ இன்னைக்கு வெள்ளிக்கிழமை லீவு எடுத்திடலாமா…?

vijaychakkaravarthy

“money cannot buy happiness”னு status போடுறவனும்,
பத்து ரூபாய் transaction பண்ணிட்டு சல்லி பைசா வராதுன்னு தெரிஞ்சும் google payல card scratch பண்ணி பார்க்குறவனும் ஒரே ஆளா…..”

கடைநிலை ஊழியன்

me to my mind –
அடுத்த மாசத்த ஓட்டுறதுக்கே, சம்பளம் வந்தா தான் ஓட்ட முடியும்..
எதுக்கு தங்க விலை கூடுறத பத்தி கவலை பட்டுட்டு இருக்கு..

பாக்டீரியா

என்னங்க பெரிய பணம்….
எல்லாம் வரி கட்டாத பணமுங்க

பரமசிவம் ராமசாமி

நகை வாங்கப்போறப்ப கடைல போயி தங்கம் விலை குறைஞ்சாதான் நமக்கு நல்லது ன்னு பேசுறதும்..!!

வீட்டுக்கு வந்ததும் ஷேர் மார்க்கெட்ல தங்கம் விலை கூடணும்,..
அப்பத்தான் நல்லதுன்னு பேசறதும்…

ஒரே ஆளா! ?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share