இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…
Arulraj Arun
“அம்மா ஆட்சியை கொண்டு வர, என்ன வேண்டுமானாலும் செய்வேன்” -சசிகலா
-அதிமுக வினர்; ஒருவேளை கூவத்தூர் Plan ha இருக்குமோ …

படிக்காதவன்
கடைசிவரை அதிமுகவில்’தான் இருப்பேன்
– ஜெயக்குமார்
எங்க சத்தியம் பண்ணு
– எடப்பாடியார்…

Writer SJB
G pay:- ஏண்டா உன் அக்கவுண்ட்ல இருக்கிறது 57 ரூபாய் 35 காசு அத எத்தனை வாட்டிடா வந்து வந்து செக் பண்ணி பாப்பா???

டிங் டாங்
சூடாக இட்லி கேட்டேன்
தயாராகி வருவதற்குள்
என் பசி ஆறிப் போயிருந்தது

படிக்காதவன்
பொய் பித்தலாட்டம் இல்லாம
அரசியலும் இல்ல காதலும் இல்ல…

balebalu
அம்மா ஆட்சியை கொண்டு வர 39 வருட அரசியல் அனுபவத்தை பயன்படுத்துவேன் – சசிகலா
அம்மா ஆட்சியை கொண்டு வருவேன் ன்னு சொன்னதை கூட விட்டுடலாம் ஆனா
39 வருட அரசியல் அனுபவம் ன்னு சொல்லுறதை மட்டும் சகிக்கவே முடியாது

Little princess
நாங்க என்ன 100 பவுன் தங்க நகையா கேட்டோம்…🤷♀️🤷♀️
நீங்க பெத்த தங்கத்த தான கேட்டோம்…😎😎-90skids

vijaychakkaravarthy
அடுத்தவனுக்கு என்னதான் நீ sunlight மாதிரி பாரபட்சம் பார்க்காம useful ah இருந்தாலும்,
அவன் உன்ன torch light மாதிரிதான் தேவைங்குறப்ப மட்டும்தான் use பண்ணுவான்

Writer SJB
தரை கீழ் வீட்டுக்காரனுடையது
கூரை மேல் விட்டு காரனுடையது
பின்பக்க சுவர் பின் வீட்டுக்காரனுடையது
இடது பக்க சுவர் இடது வீட்டுக்காரனுடையது
வலது பக்க சுவர் வலது வீட்டுக்காரனுடையது
முன்பக்கம் வாசல் ஜன்னல் மட்டுமே நம்முடையது.
அப்பார்ட்மெண்ட் பரிதாபங்கள்

லாக் ஆஃப்
