வேலைவாய்ப்பு : ராஜாஜி மருத்துவமனையில் பணி!

Published On:

| By Kavi

Madurai Rajaji Hospital Recruitment 2025

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 44 Madurai Rajaji Hospital Recruitment 2025

பணியின் தன்மை : Multi purpose Hospital Worker, LabTechnician, Audiologist

வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 12TH, 8TH, BASLP

ஊதியம் : ரூ.8,500/- முதல் ரூ.23,000/-

கடைசித் தேதி : 25/06/2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share