இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று ஜூன் 22-ந் தேதி முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடு கோவில்கள் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். Murugan Conference MaduraiMadurai Murugan Conference
மதுரை முருகன் மாநாட்டால் தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் உயருமா? என்பது குறித்து நமது மின்னம்பலம் பொதுமக்களிடம் கேட்ட கருத்துகள்…
முழு வீடியோவைக் காண…