விசிக போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட்!

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் உள்ள விசிக போட்டியிடும் தொகுதிகளை திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (மார்ச் 28) அறிவித்தார்.

1) காட்டுமன்னார்கோவில் (தனி)
2) செய்யூர் (தனி)
3) திருப்போரூர்
4) அரக்கோணம் (தனி)
5) திண்டிவனம் (தனி)
6) கள்ளக்குறிச்சி (தனி)
7) பெரியகுளம் (தனி)
8) பண்ருட்டி

ADVERTISEMENT

ஆகிய தொகுதிகளில் விசிக களமிறங்குகிறது என நமது மின்னமபலத்தில் நேற்று இரவே கூறியிருந்தோம்.

அதன்படியே இன்று தொகுதிகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share