”சனாதன சக்திகளுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் நின்று முழக்கமிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு சல்யூட்! தம்பி வா! திமுகவை எதிர்காலத்தில் வழிநடத்துக” என திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியதாவது:
