தொட்டு கூட பார்க்க முடியாது.. ’கறுப்பு சிவப்பு படை’ ரெடியா இருக்கு.. அமித்ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்- VIDEO

By Mathi

|

Published on 14 Dec 2025, 7:42 PM

DMK Youth Wing Udhayanidhi Stalin

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த மிரட்டலை எதிர்கொள்ள திமுகவின் ‘கறுப்பு சிவப்பு படை தயாராக இருக்கிறது என்று திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ADVERTISEMENT
Udhayanidhi Stalin Speech | நாங்கள் கட்டுப்பாடற்ற கூட்டமில்லை… உதயநிதி அதிரடி! | Modi | AmitShah

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel