கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ல் தேர்தல்!

Published On:

| By Mathi

Kerala Assembly Election 2026

கேரளா மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 71

ADVERTISEMENT

கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை 2026

  • வாக்குப் பதிவு: ஏப்ரல் 9
  • வாக்கு எண்ணிக்கை: மே 4
  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 16
  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
  • வேட்புமனுக்கள் பரிசீலனை: மார்ச் 24
  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச்26

கேரளா வாக்காளர்கள்

ADVERTISEMENT
  • மொத்த வாக்காளர்கள்: 2.67 கோடி
  • ஆண் வாக்காளர்கள்: 1.29 கோடி
  • பெண் வாக்காளர்கள்: 1.37 கோடி
  • மூன்றாம் பாலினத்தவர்: 250

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share