புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ல் வாக்குப் பதிவு!

By Mathi

|

Published on 15 Mar 2026, 4:32 PM

Puducherry Assembly Election 2026

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 16

ADVERTISEMENT

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை 2026

வாக்குப் பதிவு: ஏப்ரல் 9
வாக்கு எண்ணிக்கை மே 4

ADVERTISEMENT
  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 16
  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 23
  • வேட்புமனுக்கள் பரிசீலனை: மார்ச் 24
  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 26
  • வாக்குப்பதிவு நாள் (ஒரே கட்டமாக): ஏப்ரல் 9
  • வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: மே 4

புதுச்சேரி வாக்காளர்கள்

  • மொத்த வாக்காளர்கள்: 10.27 லட்சம்
  • ஆண் வாக்காளர்கள்: 4.83 லட்சம்
  • பெண் வாக்காளர்கள்: 5.43 லட்சம்
  • மூன்றாம் பாலினத்தவர்: 170

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel