கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் மயக்கமடைந்து சரிந்து விழுந்த சமயத்திலும் விஜய் தனது உரையை தொடர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்தநிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
4,5 பேர் ஓரிடத்தில் மயங்கி கிடக்க பேருந்தின் மேல் இருந்து விஜய் தனது பேச்சை தொடர்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.