சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் திடீர் என மயங்கி விழுந்தார். அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
திமுக பேச்சுவார்த்தை.. பிரஸ் மீட்டில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் திடீர் மயக்கம்
Published On:
| By Mathi
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
