வேலைவாய்ப்பு: இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் பணி!

Published On:

| By Kavi

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: Assistant Sub Inspector, Constable

ஊதியம்: ரூ.21,700-92,300/

கடைசி தேதி: 10/11/2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

என்எல்சி: போனஸ் பேச்சு வார்த்தை தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share