வேலைவாய்ப்பு : இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை : Research Staff

உதவித் தொகை : ரூ.20,000/-

கல்வித் தகுதி :வணிகம், பொருளாதாரம், மேலாண்மையில் முதுகலை பட்டம்.

கடைசித் தேதி : 18.10.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.iimtrichy.ac.in/

ஆல் தி பெஸ்ட்

பாரதிதாசன் பல்கலை கழகத்தில் பணி!

இந்தியன் வங்கியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share