வங்கிப் பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 6,215 IBPS PO SO Notification 2025
பணியின் தன்மை : Probationary Officers, Specialist Officers
வயது வரம்பு : 20-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.48,480-85,920/-
கல்வித் தகுதி : Degree, Graduation
கடைசித் தேதி : 21-7-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்