சென்னையில் இன்று (பிப்ரவரி 18) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 விலை உயர்ந்துள்ளது. gold price nearing rs 65000
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.8,075-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.64,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.22 உயர்ந்து ரூ.8,809-க்கும், ஒரு சவரன் ரூ.176 உயர்ந்து ரூ.70,472-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.