ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

By christopher

|

Published on 16 Sep 2024, 10:39 AM

Gold price exceeding Rs.55 thousand!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 14) ரூ. 55,000 கடந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.6,880க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.55,040க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.16 உயர்ந்து ரூ.7,505-க்கும், ஒரு சவரன் ரூ.128 உயர்ந்து ரூ.60,040க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.98,000க்கும் விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

மதிப்புமிக்க இந்திய வீரர்: அதிர்ச்சியில் கோலி, ரோகித் ரசிகர்கள்!

நடிகைகள் குறித்து அவதூறு: டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel