ADVERTISEMENT

சரசரவென சரிந்த தங்கம், வெள்ளி விலை.. குஷியில் நகைப்பிரியர்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and silver rate on 21 october 25 in the evening

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 21) காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 2,080 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,440 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று மாலை ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.180 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,440 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
தற்போதைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,82,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
20-10-202595,360
19-10-202596,000
18 -10-202596,000
17 -10-202597,600
16-10-202595,200
15-10-202594,880
14-10-202594,600
13-10-202592,640
12-10-202592,000
11- 10-202592,000
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share