உலக அளவில் தங்கம், வெள்ளி விலை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று (அக்டோபர் 10) ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ.11,260 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,320 குறைந்து ரூ.90,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிரடியாக உயர்ந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000த்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
9-10-2025 | 91,400 |
8-10-2025 | 91,080 |
7- 10-2025 | 89,600 |
6-10-2025 | 89,000 |
5-10-2025 | 87,600 |
4-10-2025 | 87,600 |
3-10-2025 | 87,200 |
2-10-2025 | 87,600 |
1-10-2025 | 87,600 |