ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளி; தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (டிசம்பர் 10 ) வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.207 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை விலை நிலவரங்கள், தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 வரை உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 30 உயர்ந்து ரூ.10,030க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை நிலரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.207க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் ரூ.8000 வரை உயர்ந்து ரூ.2,07,000 விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

ADVERTISEMENT
9-12-202596,000
8-12-202596,320
7-12-202596,320
6-12-202596,320
5-12-202596,000
4-12-202596,160
3-12-202596,480
2-12-202596,320
1-12-202596,560
30 -11-202595,840
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
9-12-2025199
8-12-2025198
7-12-2025199
6-12-2025199
5-12-2025196
4-12-2025200
3-12-2025201
2-12-2025196
1-12-2025196
30 -11-2025192
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share