நகை வாங்க கிளம்பியாச்சா.. இன்றைய விலை நிலவரம் இதோ!

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Dec 2025, 9:40 AM

Gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ. 12000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவிலான தங்கம் விலை நிலவரம், போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த ஆண்டில் உச்சகட்டமாக கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 97,600க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் ரூ.200 ஐ தாண்டி விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 வரை குறைந்து ரூ.96,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.10000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.199க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

ADVERTISEMENT
8-12-202596,320
7-12-202596,320
6-12-202596,320
5-12-202596,000
4-12-202596,160
3-12-202596,480
2-12-202596,320
1-12-202596,560
30 -11-202595,840
29 -11-202595,840
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
8-12-2025198
7-12-2025199
6-12-2025199
5-12-2025196
4-12-2025200
3-12-2025201
2-12-2025196
1-12-2025196
30 -11-2025192
29 -11-2025192

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel