வாரத்தின் முதல் நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 9) ஒரே நாளில் ரூ.1,840 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.230 வரை உயர்ந்து ரூ.14,650 வரை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்டுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.170 வரை உயர்ந்து ரூ.12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.15 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
8-2-20261,15,360
7-2-20261,15,360
6-2-20261,14,000
5-2-20261,14,560
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
30-1-20261,26,800
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
8-2-2026285
7-2-2026285
6-2-2026280
5-2-2026300
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320
30-1-2026405
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share