நகைப்பிரியர்களே.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (மார்ச் 5) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.640 வரை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி 2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.15,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.640க்கு குறைந்து ரூ. 1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.13,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலை மாற்றங்கள் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
4-3-20261,21,600
3-3-20261,23,720
2-3-20261,25,280
1-3-20261,26,200
28-2-20261,24,400
27-2-20261,19,200
26-2-20261,19,360
25-2-20261,19,440
24-2-20261,19,120
23-2-20261,18,880

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

4-3-2026295
3-3-2026315
2-3-2026315
1-3-2026325
28-2-2026320
27-2-2026295
26-2-2026295
25-2-2026295
24-2-2026290
23-2-2026300
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share